Skip to main content

Tamilaga Vettri Kazhagam

சமீபத்திய செய்திகள்

புழல் மத்திய சிறைச்சாலை மற்றும் காவல் நிலையத்தில் முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் ஆய்வு

புழல் மத்திய சிறைச்சாலை மற்றும் காவல் நிலையத்தில் முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் ஆய்வு

முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் அவர்கள் சென்னை புழல் மத்திய சிறைச்சாலை மற்றும் புழல் காவல் நிலையத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
Read More →
இந்திய கடலோரக் காவல்படை தலைமை இயக்குநர் பரமேஷ் சிவமணி முதலமைச்சர் ச. ஜோசப் விஜயை சந்தித்தார்

இந்திய கடலோரக் காவல்படை தலைமை இயக்குநர் பரமேஷ் சிவமணி முதலமைச்சர் ச. ஜோசப் விஜயை சந்தித்தார்

இந்திய கடலோரக் காவல்படை தலைமை இயக்குநர் பரமேஷ் சிவமணி அவர்கள் தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் ச. ஜோசப் விஜயை சந்தித்துப் பேசினார்.
Read More →
பரந்தூர் விமான நிலையத் திட்டம் கைவிடப்பட்டது – முதலமைச்சர் ச. ஜோசப் விஜயை சந்தித்து விவசாயிகள் நன்றி

பரந்தூர் விமான நிலையத் திட்டம் கைவிடப்பட்டது – முதலமைச்சர் ச. ஜோசப் விஜயை சந்தித்து விவசாயிகள் நன்றி

பரந்தூர் புதிய விமான நிலையத் திட்டம் கைவிடப்படும் என்ற அறிவிப்புக்காக முதலமைச்சர் ச. ஜோசப் விஜயை திட்ட எதிர்ப்புப் போராட்டக் குழுவினர் மற்றும் உள்ளூர் விவசாயிகள் சந்தித்து...
Read More →
ரூ.290.08 கோடி செலவில் 250 புதிய பேருந்துகள் சேவை – முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் தொடங்கி வைத்தார்

ரூ.290.08 கோடி செலவில் 250 புதிய பேருந்துகள் சேவை – முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் தொடங்கி வைத்தார்

ரூ.290.08 கோடி செலவில் 250 புதிய பேருந்துகளின் சேவையை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.
Read More →
அன்னபூரணி சூப்பர் சிக்ஸ் திட்டத்தில் ஆண்டிற்கு 3 விலையில்லா எரிவாயு சிலிண்டர்கள் – முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் அறிவிப்பு

அன்னபூரணி சூப்பர் சிக்ஸ் திட்டத்தில் ஆண்டிற்கு 3 விலையில்லா எரிவாயு சிலிண்டர்கள் – முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் அறிவிப்பு

அன்னபூரணி சூப்பர் சிக்ஸ் திட்டத்தின் கீழ் குடும்பத் தலைவிகள் பயன்பெறும் வகையில் ஆண்டிற்கு மூன்று விலையில்லா எரிவாயு சிலிண்டர்கள் வழங்கப்படும் என முதலமைச்சர் ச. ஜோசப் விஜய்...
Read More →
இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்கோத்ரா, முதலமைச்சர் ச. ஜோசப் விஜயை சந்தித்தார்

இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்கோத்ரா, முதலமைச்சர் ச. ஜோசப் விஜயை சந்தித்தார்

தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜயை தலைமைச் செயலகத்தில் இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்கோத்ரா சந்தித்துப் பேசினார்.
Read More →

TVK மாவட்ட வாரியான மக்கள் நலச் செயல்பாடுகள்

tvk it wing ctr nirmal kumar

தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் தமிழகம் முழுவதும் நடைபெறும் மக்கள் நலச் செயல்பாடுகள், சமூக சேவை நிகழ்வுகள் மற்றும் பொதுமக்களுக்கான உதவிகள் இங்கு மாவட்டம் மற்றும் தொகுதி வாரியாக தொகுத்து வழங்கப்படுகின்றன.

ராணிப்பேட்டை மாவட்டம்

பெரம்பலூர் மாவட்டம்

இந்தப் பக்கத்தை பகிருங்கள்